பாப்பிரெட்டிபட்டி: நத்தமேட்டில் அன்புமணி அணியின் சார்பாக தியாகிகளுக்கு அஞ்சலி , மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் இடத்தை நத்தமேட்டில் 1987 ஆம் ஆண்டு வன்னிய இட ஒதுக்கீட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு செப்டம்பர் 17 அஞ்சலி பாமக அன்புமணி அணி சார்பாக செலுத்தப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் அரசாங்கம் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரா முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி உட்பட பாலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர் ,