தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னேரி ஊராட்சி மாற்றுக் கட்சியின் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் தங்களை புதிய உறுப்பினராக இணைத்துக் கொண்டன அவர்களுக்கு கட்சி சால்வை அணிவித்து வரவேற்றார் . எம்எல்ஏ கோவிந்தசாமி உட்பட பலர் இதில் பங்கேற்றனர்