உத்தமபாளையம்: சின்னமனூரில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை-உறவினர்கள் 2 இடங்களில் மறியல். 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Uthamapalayam, Theni | Aug 18, 2025
சின்னமனூர் சதீஷ் என்ற காய்கறி கடை வியாபாரி தொழில் அபிவிருத்திக்காக பெற்ற கடனை திரும்ப வழங்காத காரணத்தினால் கடன்...