திண்டுக்கல் மேற்கு: பி.எஸ்.என்.எ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “அன்புக்கரங்கள்” திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் பி.எஸ்.என்.எ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.