மானூர்: மாணவர்கள் இடையே மோதல் எதிரொலி அபிஷேக பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கால வரையறையற்ற விடுமுறை. பதிவாளர் அறிவிப்பு.
Manur, Tirunelveli | Aug 29, 2025
அபிஷேக பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பு மாணவர்களிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகம் இன்று...