காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கக்கூடிய குமரக்கோட்டம் சுப்பிரமணியசாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாலமாக நடைபெற்று வருகிறது இதில் நான்காம் நாள் ஆறு முருகப்பெருமான் பச்சைவண்ண வாசனைமலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதனைத் தொடர்ந்து சிறப்பு லட்சார்ச்சனைகள் நடைபெற்று தீப ஆராதனைகள் நடைபெற்றது. இவ்விழாவை ஒட்டி பக்தர்கள் ஆலயத்தினை 108 முறை வலம் வந்து தங்களது நேர்த்திக் கடனை சமர்ப்பித்தனர் .