திருவள்ளூர்: திருமழிசை பகுதியில் கொக்ககோலா பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் அடுத்த திருமழிசை பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொக்கோகோலா தொழிலாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின்போது அடிப்படை சம்பளத்தையும் உயர்த்தும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும் சம்பள உயர்வை கேட்டு போராடும் தொழிற்சங்க முன்னணி நிர்வாகிகளை பழி வாங்குவதை உடனடியாக நிர்வாகம் நிறுத்த வேண்டும் கடந்த முறை சங்கத்துடன் போடப்பட்ட ஒப்பந்