பென்னாகரம்: ஏரியூரில் திமுக கட்சி அலுவலகத்தை தர்மபுரி எம்பி மணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
இன்று 09/10/2025 தர்மபுரி கிழக்கு மாவட்டம் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP அவர்கள் ஏரியூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கிருஷ்ணன் அவர்களின் கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர் ,