அகஸ்தீஸ்வரம்: இளங்கடை பகுதியில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு
நாகர்கோவிலில் இளங்கடை பகுதியில் வசித்து வருபவர் உசேன் இவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அவரது வீட்டில் சென்னையில் இருந்து வந்த NIA அதிகாரிகள் சோதனை நடத்தினர் மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆவணங்கள் எதுவும் உள்ளனவா எனவும் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது