காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சங்கரன்படத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பரிபூரண ஆசியுடன் குருவார பூஜை விமர்சையாக நடைபெற்றது. இதில் மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு வண்ண வாசனை மலர் அலங்காரம் செய்யப்பட்டு தூபதீப ஆராதனைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களும் அன்னப்பிரசாதங்களும் வழ