விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் விடைபெறும் விநாயகர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக SP தலைமையில் 600 போலீசார் குவிப்பு
Virudhachalam, Cuddalore | Aug 31, 2025
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதியான பூவனூர், பள்ளிப்பட்டு, கர்நத்தம், அகரம்,...