கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாற்றம் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு நிலையில் முனிராஜ் என்பவர் பணியாற்றி வந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை மூலமாக இன்று பல்வேறு பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு நபர்கள் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் பள்ளிக் கல்வித் துறை மூலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றம்