அன்னூர்: அன்னூரில் சக வட மாநில தொழிலாளிகை பிளேடால் தாக்கிய வடமாநில தொழிலாளி கைது
கோவை மாவட்டம் அன்னூரில் கருமத்தம்பட்டி சாலையில் செயல்படும் தனியார் நூற்பாலையில் ஒடிசாவை சேர்ந்த புஷ்சிதேவன் மற்றும் பிக்ரம் ஆகிய இரண்டு பேர் பணியாற்றி வந்த நிலையில் மது போதையில் ஏற்பட்ட சண்டையில் பிக்ரம் புஷ்சிதேவன் மீது பிளேடால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார் இதில் காயமடைந்த புஷ்சிதவன் அளித்த புகாரின் பேரில் பிக்ரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்