காங்கேயம்: வீரசோழபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், அமைச்சர் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
Kangeyam, Tiruppur | Aug 5, 2025
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சிக்கு உட்பட்ட வீரசோழபுரம் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை...