உளுந்தூர்பேட்டை: நன்னாவரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பொம்மைகளை வைத்து மாந்திரீகம் செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நன்னாவரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பொம்மைகளை வைத்து மாந்திரீகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இன்று சிறப்பு வகுப்பிற்காக பள்ளிக்கு வந்த மாணவர்கள் இதை பார்த்து அச்சமடைந்து உள்ளனர்