கயத்தாறு: குருவிநத்தம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்கப்பட்ட இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சிக்கு உட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண்மை இயந்திரத்திற்கான துணை இயந்திரம் திட்டத்தின் கீழ் சிறு விவசாயத்திற்கு வழங்கப்பட்ட விசை எடுக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் தரங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆய்வின் போது வேளாண் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.