செஞ்சி: செஞ்சி கோட்டையை பார்வையிட்டு, அங்கு அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாமக தலைவர் அன்புமணி தரிசனம் செய்தார்
Gingee, Viluppuram | Sep 1, 2025
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி உரிமை மீட்க தலைமுறை காக்க பயணத்தின் போது ...