பெருந்துறை: கொடுமணல் அகழாய்வு தளத்தினை நேரில் ஆய்வு செய்த ஆட்சித் தலைவர் கந்தசாமி, அடுத்த கீழடியா
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கொடுமணல் அகழாய்வு தளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது கைகள் நெடுநிலை நடு கற்கள் ஆகிவற்றை பார்வைத்து ஆகியும் மேற்கொண்டார்