கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பையா என்கிற முனிவெங்கடசாமி அவர்களின் ஏற்பாட்டில் பங்கனஹள்ளி ஊராட்சியை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து விலகி சூளகிரி தனியார் ஓட்டலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒசூர் எம்எல்ஏ முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்