தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழா 14.01.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, சென்னையில் மக்கள் கூடும் 20 இடங்களில் 15.01.2026 முதல் 18.01.2026 வரை நான்கு நாட்கள் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்திட கலை பண்பாட்;டு துறையாலும், அரசாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் கலை பண்பாட்;டு துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டதன்படி, பொங்கல் விழாவி