ஓசூர்: வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீஅழகன் முருகன் மலை கோவிலில் அனைவரையும் கவர்ந்த வள்ளி கும்மியாட்டம் : 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அசத்தல்*
*ஓசூர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீஅழகன் முருகன் மலை கோவிலில் அனைவரையும் கவர்ந்த வள்ளி கும்மியாட்டம் : 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அசத்தல்* ஓசூரில் பாகலூர் சாலையில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீஅழகன் முருகன் மலை கோவிலில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அசத்திய வள்ளி கும்மி ஆட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஒசூரில் புதிதாக மலை மீது எழுந்தருளியு