இராமநாதபுரம்: நென்மேனி அருகே கார் - லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த தாய், மகள் தந்தை உட்பட நால்வர் பலி
Ramanathapuram, Ramanathapuram | Aug 31, 2025
பரமக்குடி அருகே நென்மேனி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்துக்கு...