திருக்கோயிலூர்: திருக்கோவிலூரில் முறையான ஆவணம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து 200 ரூபாய் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்த போக்குவரத்து காவலர் குறித்த
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே டி.கொணலவாடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஆனந்த் மற்றும் கேசவன் ஆகியோர் அவர்களது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறும் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மோட்டார் பம்ப் வாங்குவதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர பகுதிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நகர் பகுதியில் வாகன தணிக்கையில்