திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே 17 வயது மாணவியை காதலிக்க தொந்தரவு செய்த வாலிபர் உட்பட அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
Tirupathur, Tirupathur | Aug 6, 2025
கோனேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் இவர் ஜோலார்பேட்டை அருகே 17 வயது சிறுமியை பள்ளிக்கு செல்லும் போதும் வரும்...