அம்பத்தூர்: ஆவடி: பையன் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் டிப்ஸ் அகாடமி பள்ளி குழந்தைகள் நோவா புக் ஆப் ரெக்கார்டர் உலக சாதனை போட்டியில் பங்கேற்பு
அய்யம்பாக்கம் சந்தோஷ் நகரில் உள்ள பயின்றி மழலை பள்ளியில் ஸ்மார்ட் டிப்ஸ் அகாடமி சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நோவா புக் ஆப் ரெக்கார்டர் உலக சாதனை மற்றும் 2025 காண போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது இதில் மூன்று முதல் 14 வயரை மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் வண்ணம் தீட்டுதல் கலை மற்றும் கைவினை ஓவியம் போன்ற போட்டிகள் நடைபெற்றது சிறப்பாக செய்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது