தேன்கனிகோட்டை: S.I.R ஆரம்பத்திலேயே தோல்வி அடைந்து விட்டது தேன்கனிக்கோட்டை யில் சிபிஐ மாநில செயலாளர் பேட்டி
எஸ் ஐ ஆர் ஆரம்பத்திலேயே தோல்வி அடைந்து விட்டது : கூட்டணி பலத்தை விட எங்கள் மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாக, தேர்தலில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,அக்டோபர் புரட்சி எனப்படும் ரஷ்ய புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெ