திருவெண்ணைநல்லூர்: அரசூர் கூட்டு சாலையில் புதிதாக புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் கூட்டுச்சாலையில் புதிதாக புறக்காவல் நிலையம் இன்று பகல் 12 மணி அளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்கள் திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டு வைத்தும், பொதுநாட் குறிப்பு துவங்கி வைத்தார். அரசூர் புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி