வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று பட்டாசு விற்பனை செய்யப்பட வேண்டும் என வேலூர் அண்ணா சாலையில் மாவட்ட ஆட்சியர் பேட்டி
வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று பட்டாசு விற்பனை செய்யப்பட வேண்டும் என வேலூர் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தீபாவளி விற்பனையை துவங்கி வைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி