சேலம்: ஆடிப் பண்டிகை நிறைவு விழாவை யொட்டி கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சத்தாபரணம். தாரை தப்பட்டை முழங்க அம்மன் திருவீதி உலா ..
Salem, Salem | Aug 11, 2025
சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஆடிப் பண்டிகை நாளான இன்று சத்தாபட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது...