பண்டிகை நாட்களில் மது விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிஉள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாறு அருகே செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மது கடைகள் பணியாற்றும் டாஸ்மார்க் பணியாளர்கள் சகோதரர்கள் சிவக்குமார் மற்றும் அன்பு தீபாவளி விற்பனை இன்று சூடு பிடித்த நிலையில் விடுமுறை தினத்தில் மது அருந்த வந்த அரசு கூட்டுறவு அதிகாரி மது பிரியர் ஒருவர் கடைக்கு சென்று மது வாங்கும் பொழுது குறிப்பிட்ட பிராண்ட் மதுபானங்கள் இல்லாத