ஓசூர்: பெண்ணாங்கூர் பகுதியில் பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற் கொள்வதால் திமுக பதற்றம்
*தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள போவது மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் பதறுகிறார் : பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா பேட்டி* ஓசூர் அருகே உள்ள பென்னங்கூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் தளி சட்ட மன்ற தொகுதி பூத் கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா, பங்கேற்பு