வல்லநாடு அருகே உள்ள மருதூர் அணைக்கட்டு தற்போது தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது இந்நிலையில் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் இளைஞர்கள் சிலர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் மீன்களைப் பிடித்து வந்தனர்.