நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சு.செல்வக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் திருக்குவளை காவல் நிலைய காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கீழையூர் காவல் நிலையம் திருமதி.R.புவனேஸ்வரி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நடத்திய அதிரடி சோதனையில் இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 140 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட நான்கு நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வ