தேனி: அன்பு கரங்கள் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத் ததை தொடர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் 240 பயனாளிக்கு ID Card கலெக்டர் வழங்கினார்
Theni, Theni | Sep 15, 2025 தமிழ்நாடு முதலமைச்சர் கலைவாணன் அரங்கில் நடந்த அரசு விழாவில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரை பள்ளி படிப்பை தொடர மாதம் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கும் அன்பு கரங்களை திட்டத்தை தொடங்கி வைத்தார் தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 240 பயனாளிகள் தேர்வு தேர்வு செய்து கலெக்டர் ID கார்டு வழங்கினார்