திருச்செங்கோடு: ஏ.இறையமங்கலத்தில் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஏ.இறையமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம், மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்