மயிலாப்பூர்: சென்னை சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே உண்ணாவிரதத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
Mylapore, Chennai | Sep 10, 2025
சென்னை மெரினா உழைப்பாளர் சிலை முன்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருபத்துக்கும் மேற்பட்ட பெண்...