போடிநாயக்கனூர்: தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்க போராட்ட குழு சார்பில் போடிக்கு வந்த மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு
தேனி மாவட்டம் போடியில் ரயில் நிலையத்தை பார்வையிட வருகை புரிந்த மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் மற்றும் போராட்ட குழு சார்பில் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கினர் இந்த நிகழ்வில் செயலாளர்கள் அந்தோணி பிரான்சிஸ் கோபால் சரவணகுமார் பொருளாளர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்