மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு 18 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவையர் ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நில அளவையர்கள் சங்கமான தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நில அளவையர் துணையாய்வாளர் ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும், ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவையர்களை நியமிப்பதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரி