வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை கன்மாயின் மதகுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் கன்மாயில் கரை பகுதியில் சாலை அமைப்பதற்கு ஆய்வு மேற்கொண்டார்.