நாகப்பட்டினம்: திருமருகல்
தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் மானியத்தில்
விவசாயிகளுக்கு தண்ணீர் குழாய்கள் வழங்கல்.
Nagapattinam, Nagapattinam | Sep 8, 2025
நாகை மாவட்டம் திருமருகல் வட்டார தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு...