திண்டுக்கல்லை சேர்ந்த பெயிண்டர் குமார் தனது நண்பர் செல்வமுடன் பெயிண்ட் வாங்குவதற்காக தோட்டனூத்து ஆரம்ப சுகாதார நிலைய அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த தோட்டனூத்து மெட்டூர் காலனியை சேர்ந்த தங்கமணி, பகவான் ராமதாஸ் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி (எ) ஆல்பர்ட் ஆகிய இருவரும் குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பெயிண்ட் வாங்குவதற்காக சட்டை பையில் வைத்திருந்த ரூ.5000 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றதாக புகார்