சென்னை நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் அவர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர் இதனைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்