அந்தியூர்: வெள்ளித்திருப்பூர் சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் அமைச்சர் கலந்து கொண்டார்
Anthiyur, Erode | Jun 24, 2025 ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் சென்னம்பட்டி மைக்கேல் பாளையம் நகலூர் பச்சாபாளையம் சவுண்டபூர் மற்றும் பெருமுகை ஆகிய பகுதிகளில் இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டு அறிந்து 76 பய