திருவொற்றியூர்: திருவொற்றியூர் எண்ணூர் நெடுஞ்சாலையில் பொம்மை செய்யும் ராஜஸ்தான் இளைஞர்களுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் அடிதடி போலீஸ் விசாரணை
திருவொற்றியூர் பகுதியை ஆட்டோ டிரைவர் ராஜேந்திரன் இவர் கொருக்குப்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலை அருகே உள்ள ராஜஸ்தான் இளைஞர்கள் சிலை செய்யும் இடத்தில் சவாரி எடுக்க சென்றபோது இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இது தொடர்பாக போலீசார் இருதரப்பினரையும் விசாரித்ததில் இருவரும் சமாதானமாக செல்வதாக கூறியதை அடுத்து இரு தரப்பினரிடமும் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.