அமைச்சர் ஐ பெரியசாமி குற்றச்சாட்டு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அளித்த விளக்கத்தில் ஆத்தூர் தொகுதியை பொருத்தவரையில் 2, 3 குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 11ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர். மேலும், விடுபட்டவர்களை சேர்ப்பதற்கு Edit என்ற option கொடுக்கப்பட்டுள்ளது.