திண்டுக்கல் நகர் காவல் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக காவல்துறை சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் பரிசு பெட்டகங்கள் வழங்கி ஊக்கப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் "ஐந்தாம்* வகுப்பு மாணவ மாணவிகள் 10க்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.