திருவெறும்பூர்: நவல்பட்டு அருகே இந்து கடவுளான ஸ்ரீ ராமரை செருப்பால் அடித்து தீ வைத்த 4 பேர் கைது
திருச்சி மாவட்ட காவல்துறையினர், ராமர் சிலையை எரித்து, வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் செப்டம்பர் 28, 2025 அன்று நாவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயன்புதூர் கிராமத்தில் "ஐந்தம் தமிழ் சங்கம்" ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது