தேனி: தேனி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் கிராமப்புற இளைஞர் களுக்கு தொழில் திறன் பயிற்சி வகுப்பு
Theni, Theni | Jun 25, 2025
தேனி மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் 64 வகையான பயிற்சிகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் கிராமப்புற...