எட்டயபுரம்: தாப்பாத்தி இலங்கை முகாமில் 72 புதிய வீடுகளை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்த
எட்டையாபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை முகாமில் 4.15 கோடி மதிப்பீட்டில் 72 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து திறந்து வைத்தார் தொடர்ந்து முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ மார்க்கண்டேயன் அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்