வேப்பந்தட்டை: அரும்பாவூரில் தெரு நாய் கடித்து பள்ளி சிறுமி படுகாயம், மருத்துவமனையில் சிகிச்சை
Veppanthattai, Perambalur | Aug 25, 2025
வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூரில் ஆகஸ்ட் 25ஆம் தேதி காலை பள்ளிக்கு தனது தாயுடன் நடந்து சென்ற சிறுமி ஹாலிஷாவை தெரு நாய்...